கர்நாடகாவில் ஆணுறைகளை சாலையில் வீசிய வழக்கில் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் கேத் சந்திரா பகுதியில் உள்ளது சென்னை -டெல்லி தேசிய நெடுஞ்சாலை. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குவியல் குவியலாக உபயோகப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்த ஆணுறைலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின் கேத்தாசந்திரா இப்பகுதியிலுள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் […]
