பிரிட்டன் காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் பொம்மை குழந்தைகள் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரின்ட்லி வில்லேஜ் கார் பூங்காவிற்கு அருகில் ஒரு காட்டுப் பகுதி உள்ளது. அந்தக் காட்டில் இருக்கும் மரங்களில் பொம்மை குழந்தைகள் ஆணி அடிக்கப்பட்டு உள்ளது. தரையில் ஒரு ஒயிஜா போர்டும் இருந்துள்ளது. இதனை காட்டுப் பகுதியில் ஆய்வுக்காக வந்த ஒரு பெண் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அனைவருக்கும் தெரியவந்தது. பொம்மைகள் அடிக்கப்பட்ட காட்டு பகுதியில் என்ன நடக்கிறது […]
