Categories
மாநில செய்திகள்

ஐயோ! ஆணாக மாறிய பெண்…. அதுவும் இப்படி ஒரு காரியத்திற்காக….? என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!!!

கர்நாடக மாநிலத்திலிருந்து பெங்களூர் வழியாக தமிழகத்துக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த போதைப் பொருட்களை தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக கேரளாவுக்கும் கடத்திச் சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்து மினி டிரக் ஒன்றினை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது வாகன ஓட்டி பெண் குரலில் பேசியுள்ளது காவல்துறையினருக்கு […]

Categories

Tech |