சென்னையில் வசித்து வரும் 36 வயதுடைய ஒரு இளம் பெண் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறி இருக்கிறார். மேலும் தனக்கு பிறந்த 2 குழந்தைகளிடமும் தன்னை அப்பா என்றே கூப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள். இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை தருண் என மாற்றிக் கொண்டார். இதையடுத்து 27 வயதில் திருமணமாகி 10 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் […]
