காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகன்னா – சுவர்தம்மா தம்பதியின் மகன் ஆடம்ஸ்மித். இவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் ஆடம்ஸ்மித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை […]
