மிஸ்டர் இந்தியா பட்டத்தை பெற்ற ஆணழகன், மனோஜ் பாட்டில் ஓசிராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்திய பாடி பில்டர்ஸ் பெடரேஷனின் மிஸ்டர் இந்தியா பட்டத்தை 2016ஆம் ஆண்டில் வென்றவர். 29 வயதான பாட்டீல் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உள்ளார். இந்நிலையில் மயக்கமான பாட்டிலை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து பாட்டிலின் உடல்நிலை குறித்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் அவர் சுயநினைவு பெற்று நலமாக […]
