2 ஆட்டோக்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குளச்சல் பகுதியில் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்பாக சாகுல் ஹமீது மற்றும் சேவியர் ஆகிய 2 பேரும் தங்களுக்கு சொந்தமான ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் ஆட்டோக்கள் சேதமடைந்தது. இதுகுறித்து நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு நகராட்சி […]
