நடிகை மனவா நாயக் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 8 மணியளவில் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து வாடகை காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய ஓட்டுனரிடம் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த டிரைவர் காரை இயக்கி போக்குவரத்து விதிகளை மீறி சென்றதால் போக்குவரத்து போலீசார் அந்த காரை மறித்து விசாரித்துள்ளார். அப்போது, கார் ஓட்டுனர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடிகை […]
