ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிராஜா என்ற மகன் உள்ளார். இவர் தனது தந்தைக்கு உதவியாக பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இசக்கிராஜா தனது நண்பர்களான முத்துக்குமார், முத்து சரவணன், நம்பிராஜன் ஆகியோருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது குலவணிகர்புரம் அருகே உள்ள வேகத்தடையில் வந்தபோது ஆட்டோ நிலைதடுமாறி கீழே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் […]
