தமிழகத்தில் கடந்த 2013-ம் வருடத்தில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்சம் கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது. மேலும் கூடுதலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூபாய் 12 ரூபாய் கட்டணம் என இருந்தது. அதுமட்டுமல்லாமல் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என்றும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை 50 % கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெட்ரோல் விலையானது குறைவாக இருந்தது. […]
