ஆட்டோவிலுள்ள முன்பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவது அசவுகரியத்தை ஏற்படுத்துவதால் அதில் உள்ள முன்பக்க கண்ணாடியை நீக்க உத்தரவிடவேண்டும் என மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகளிடம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு அளித்துள்ளது. அரசு சார்பற்ற அமைப்பான வாட்ச்டாக் அறக்கட்டளையைச் சேர்ந்த வக்கீல் காட்ப்ரே பிமென்டா அளித்துள்ள கடிதத்தில், ஆட்டோவிலுள்ள முன் பக்க கண்ணாடி வழியே ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவதால், இளம்பெண்கள் பல […]
