கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் மங்களூர் நகர் நாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவில் இருந்த ஏதோ ஒரு பொருள் வெடித்ததில் ஆட்டோ பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்படவே அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
