Categories
Tech ஆட்டோ மொபைல்

இந்தியாவின் நம்பர் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்….. ஓலாவை பின்னுக்கு தள்ளிய ஒகினாவா…. வெளியான தகவல்….!!!

இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை காரணமாக மக்கள் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீது ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா நிறுவனம் பிரபலமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சில தீ விபத்துகளின் காரணமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் தற்போது ஒகினாவா நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் ஒகினாவா நிறுவனம் 9.309 யூனிட்டுகளை […]

Categories
ஆட்டோ மொபைல்

10 நிமிடம்…. 164 கி.மீ பயணம்….. BME i4 எலக்ட்ரிக் கார்…. இந்தியாவில் விரைவில் அறிமுகம்…!!!

பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் i4 எலக்ட்ரிக் செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த கார் மே 26-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் 2-வது எலக்ட்ரிக் கார் ஆகும். இந்த i4 எலக்ட்ரிக் செடான் கார் ஏரோ அப்டிமைஸ் செய்யப்பட்ட சக்கரங்கள், ஃபிளஸ் செய்யப்பட்ட கைப்பிடிகள், இரட்டை திரை அமைப்பு, 14.6 இன்ச் […]

Categories
ஆட்டோ மொபைல்

அடடே! லாபத்தில் அசத்தும் பிரபல கார் நிறுவனம்…. விற்பனையும் செம சூப்பர்….!!!!

பிரபல மாருதி சுஸுகி கார் நிறுவனம் தன்னுடைய மொத்த லாபம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பிரபல மாருதி சுஸுகி கார் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் மாத ஆண்டுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு 51.15 % வளர்ச்சியுடன், 1,875.8 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 1,241.1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 26,749.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த […]

Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான அம்சங்களுடன்…. TVS நிறுவனத்தின் XT மாடல் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்….!!

TVS‌ Motors நிறுவனம் தன்னுடைய புது மாடல் ஸ்கூட்டரை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. புகழ்பெற்ற TVS Motors நிறுவனம் தன்னுடைய புது மாடல் TVS என்டார்க் XT ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சூப்பர் ஸ்குவாட் எடிஷன், ரேஸ் எடிஷன், ரேஸ் XP, ஸ்டாண்டர்ட் என்ற 4 மாடல்களில் வேரியண்ட் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது அறிமுகமாகும். TVS என்டார்க் XT மாடல் ஸ்கூட்டருடன் சேர்த்து மொத்தம் 5 வேரியண்ட்டுகள் ஆகும். இந்த […]

Categories
ஆட்டோ மொபைல்

புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ நிறுவனம்…. புது மாடல் i4 எலக்ட்ரிக் கார் அறிமுகம்…. எப்போது தெரியுமா?….!!

பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் i4 எலக்ட்ரிக் செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மே 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த நாளில் புகழ்பெற்ற கியா நிறுவனமும் தன்னுடைய EV6 எலக்ட்ரிக் கிராஸ் ஓவர் மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் i4 எலக்ட்ரிக் செடான் மாடல் கார் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2-வது எலக்ட்ரிக் மாடல் கார் […]

Categories
ஆட்டோ மொபைல்

அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்…. செயலியை குறி வைக்கும் நிறுவனங்கள்…. எதற்காகத் தெரியுமா….!!!!

இனிவரும் காலங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மக்களுடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 70% இந்தியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்படும் என பல நிறுவனங்கள் அச்சம் அடைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் செயலிகளை தொடங்குகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் […]

Categories
ஆட்டோ மொபைல்

கவாசகி நிறுவனத்தின் புது மாடல் மோட்டார் சைக்கிள்…. ரூ 1,50,000 தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் மோட்டார் சைக்கிளுக்கு 1 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் வெர்சிஸ் 650 மோட்டார் சைக்கிளை EICMA 2022 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கு தற்போது கவாசகி நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு மும்பையில் உள்ள அன்சன் கவாசகி நிறுவனம் ரூபாய் 1,50,000 வரை தள்ளுபடி […]

Categories
ஆட்டோ மொபைல்

“3 லட்ச ரூபாய் இழப்பீடு” பிரபல ஹூண்டாய் நிறுவனத்தின் மீது வழக்கு…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சைலேந்தர் பட்நாயக்கர் என்ற வாடிக்கையாளர் வாக்கில் ஹூண்டாய் கிரெட்டா 1.6 VTVT SX+ வேரியண்ட் என்ற காரை வாங்கியிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு கிரெட்டா மாடல் கார் டெல்லி, பாணிபட் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது. இந்த காரை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக […]

Categories
ஆட்டோ மொபைல்

புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் கார்…. அசத்தலான அம்சங்களுடன்…. விரைவில் அறிமுகம்….!!!!

புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய கார் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது.   புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பல்வேறு பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய ஆப்பிள் காரை தயாரித்து வருகிறது. இந்த கார் வடிவமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆப்பிள் கார் ப்ராஜெக்ட் டைட்டன் என்ற பெயரில் வருகிற […]

Categories
ஆட்டோ மொபைல்

புதிய ரியல்மி GT 2 ஸ்மார்ட் போன்…. அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்….!!!!!

புகழ்பெற்ற ரியல்மி நிறுவனம் தங்களுடைய ரியல்மி  GT 2 ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6.62 இன்ச் FHD+ E4 AMOLED Display உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் Snapdragon 888 processor, 12 ஜிபி ராம் போன்றவைகளும் உள்ளது. இதில் 8 லேயர் ஹீட் டெசிபேஷன் ஸ்டிரக்சர் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 50Mp primary camera, 8Mp ultra wide camera, 2Mp […]

Categories
ஆட்டோ மொபைல்

பல்வேறு சிறப்பம்சங்களுடன்…. இதோ அறிமுகம்…. புதிய சாம்சங் M33 5ஜி ஸ்மார்ட் போன்….!!!

புகழ்பெற்ற Samsung நிறுவனத்தின் M33 5 ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போனில் 6.7 இன்ச் infinity O 120HZ FHD + super Amoled screen display உள்ளது. இதில் media tech demand City 900 processor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 128 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த யு.ஐ 41 உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 108Mp primary camera, […]

Categories
ஆட்டோ மொபைல்

சாம்சங் ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பிரபல சாம்சங் நிறுவனம் தங்களுடைய பழைய ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 12 சார்ந்த அப்டேட் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் Galaxy M62 ஸ்மார்ட் போனிற்கு ஆண்ட்ராய்டு 12 யுஐ 4.1 அப்டேட் வழங்கப்பட்டது. இதனையடுத்து Samsung Galaxy A32 5 ஜி ஸ்மார்ட் போனிருக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாம்சங் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த Samsung Galaxy A32 5 ஜி ஆண்ட்ராய்டு ‌12 யுஐ 4.1 […]

Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான அம்சங்களுடன்…. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அறிமுகம்….!!!!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 52 ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஏப்ரல் மாத  கடைசியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 20,000 ஆகும். இந்த ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் 2400×1080 pixel FHD×Amloed டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 90HZ ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப் டிராகன் 680 processor […]

Categories
ஆட்டோ மொபைல்

பல்வேறு சிறப்பமசங்களுடன்….. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி….!!!!

புகழ்பெற்ற Sony Bravia LED Smart TV யின் விலை 34,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் 43 இன்ச் Full HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 20W Out, Open Baffle Speaker உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் 2‌ HDMI, 2 USB Motion flow, XR 100 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் ஓடிடி வீடியோக்களையும் பார்க்க முடியும். இதற்கு 2 வருடம் warrenty கொடுக்கப்பட்டுள்ளது.

Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான அம்சங்களுடன்….. Acer நிறுவனத்தின் லேப்டாப்…..!!!!

Aser Aspire 5 லேப்டாப்பில் 15.6″ Full HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் Intel i5 11th Gen Processor கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த லேப்டாப் 1.65kg வெயிட் இருக்கும். இந்த லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும்.

Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான அம்சங்களுடன்….. பிரபல நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்….!!!!

புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆகியுள்ளது. புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் 33 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகமாகியுள்ளது. இதில் 6ஜிபி+128ஜிபி வேரியண்டின் இ விலை 18,999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் போனின்‌ 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை 19,999 ரூபாய் ஆகும். இந்த 2 போன்களும் தற்போது சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6000mAh Battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 25 W Charger கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6.6 இன்ச் […]

Categories
ஆட்டோ மொபைல்

“HP PAVILION”…. அசத்தலான கேமிங் லேப்டாப்….!!!!

HP Pavilion Gaming லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும். இந்த லேப்டாப்பில் 15.6″ Full HD டிஸ்ப்ளே உள்ளது. இதில் Ryzan 5 3rd Gen Processor உள்ளது. இந்த லேப்டாப்பில் NVIDIA GeForce GTX 1650 Graphics card உள்ளது. இதனால் கேம் விளையாடுவதற்கு இந்த லேப்டாப் சிறந்ததாக இருக்கும். இதில் ‌8 ஜிபி ரேம் மற்றும் 1TTB Hard Disk உள்ளது. இந்த லேப்டாப் 2.04 kg weight இருக்கும்.

Categories
ஆட்டோ மொபைல்

அடடே! இப்படி ஒரு கேமராவா…. ரியல்மி X2 PRO ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம்….!!!!

புகழ்பெற்ற நிறுவனத்தின் ரியல்மி X2 Pro ஸ்மார்ட்‌போனின் விலை 33,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் போனில் Optical Based Stablishation உள்ளது. இதனால் கேமரா High Light ஆக உள்ளது. இதில் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மிகத் தெளிவாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போனில் 90HZ டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 4,000 MAH Battery வசதி உள்ளது. இதனுடன் 55 W சார்ஜரும் கொடுக்கப்படும். இதன் மூலமாக 30 நிமிடத்தில் 100 […]

Categories
ஆட்டோ மொபைல்

புகழ்பெற்ற நிறுவனத்தின் லேப்டாப்…. பல்வேறு சிறப்பம்சங்களுடன் இதோ….!!!!

புகழ்பெற்ற நிறுவனமான ‌Dell Vostro 3400 லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும். இந்த லேப்டாப்பில் 14” FHD LED (Anti glare) டிஸ்ப்ளே உள்ளது. இதில் Intel core i5 11th Gen Processor உள்ளது. இந்த லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் உள்ளது. இதில் 1TB Hard Disc storage உள்ளது. இந்த லேப்டாப் 1.58 kg weight உள்ளது.

Categories
ஆட்டோ மொபைல்

பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி…. பல்வேறு சிறப்பம்சங்களுடன்….!!!!

புகழ்பெற்ற Panasonic நிறுவனத்தின் 40 இன்ச் LED Smart TV யின் விலை அமேசான் நிறுவனத்தில் 19,990 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் டிவி Full HD Android RR 60 HZ Model ஆகும். இதில் 16 W output sound மற்றும் Multi HDR V Audio உள்ளது. இந்த ஸ்மார்ட் டி.வியில் Adaptive Backlight Dimming Option உள்ளது. இதில் Google Assistant, Chromecast Specialities‌ உள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, […]

Categories
ஆட்டோ மொபைல்

Samsung நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள்…. என்னென்ன அம்சங்கள் தெரியுமா?…. தகவல்கள் இதோ…!!!!

Samsung நிறுவனத்தின் 80 செ.மீ 32 இன்ச் ஸ்மார்ட் டிவி யின் விலை 16,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி Glosy Black 2021 Model ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் Music system, Powerful speakers, Dolbe digital Plus, Game Enhancer, Personal computer, Screen share போன்ற பல்வேறு ஸ்பெஷாலிட்டிஸ் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் ஓர் புதிய அறிமுகம்… “ஓபன் எலக்ட்ரிக் பைக்”… ஜூலையிலிருந்து விற்பனை ஆரம்பம்…!!!

இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இப்படி அதிகரித்து வருவதால் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். அதில் ஒரு நிறுவனம் தான் oven. இந்நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கு பதிலாக இளைஞர்கள் விரும்பும் வகையில் ட்ரெண்டிங் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் இதை முழுமையாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் செல்லக்கூடியதாம். இதன் முதல்கட்ட […]

Categories

Tech |