ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயம்புரம் பகுதியில் கோவிந்தராசு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவிந்தராசு தனது ஆடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் வாலிபர் ஒருவர் ஒரு ஆட்டை திருடி சென்று விட்டார். இதனை அறியாத கோவிந்தராசு தனது ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்ற போது ஒரு ஆடு மட்டும் காணாமல் […]
