பக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம் இவர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு இறுதியில் இவர் இரண்டாவது மனைவி அசாரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. இஸ்மாயில் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய […]
