அரியலூர் அருகே கறி ஆடுகள் விற்பனை செய்யும் நபரை ஆடுகள் வாங்கும் நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் பண்டிகை நாட்களில் ஆடுகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது இதேபோன்று ஆடுகளை வாங்கி அதன் இறைச்சியை விற்பனை செய்துவிட்டு இதற்கு […]
