அசைவம் சாப்பிடும் பிரியர்கள் விலை அதிகம் என்று நன்மை தரக்கூடிய ஆட்டு ஈரலை தவிர்த்து விட்டு, விலை குறைந்த பிராய்லர் கோழி வாங்கி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு எவ்வளவு தீங்கு அளிக்கிறது. அதை தவிர்த்துவிட்டு இத சாப்பிடுவோம்..! ஈரல் என்றால் நம்மில் யாருக்கு தான் பிடிக்காது. அதனுடைய மென்மைக்கும், ருசிக்கும் அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலர் ஈரலை சுட்டு சாப்பிடுவார்கள், சிலர் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள், எதுவாக இருந்தாலும் என்ன ஈரல் தனி ருசிதான். ஆனாலும் […]
