Categories
தேசிய செய்திகள்

அடடே நம்பவே முடியல!… பார்க்க அப்படியே மனிதன் போல இருக்கு…. ஆச்சரியத்தில் மக்கள்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நவாப்கான் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆடு மனிதனின் முக அமைப்பை கொண்ட ஒரு குட்டியை ஈன்று இருக்கிறது. இந்த ஆச்சரிய சம்பவம் அம்மாநிலத்தில் விதிஷாவிலுள்ள சிரோஞ்ச் தாலுகாவின் செமால் கெடி கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு ஆடு மனிதமுகம் கொண்ட குட்டியை ஈன்ற செய்தி கிராமம் முழுதும் பரவியதை அடுத்து அந்த பகுதி மக்கள் அவரது வீட்டிற்கு திரண்டு சென்றனர். அந்த ஆட்டுக் குட்டியின் மனிதனைப் போன்ற முகம் மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. मध्यप्रदेश के […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ….! எவ்வளோ நீளமான காது….. “50 செ.மீட்டர் நீளம்”….. கின்னஸ் சாதனை படைத்த வித்தியாசமான ஆட்டுக்குட்டி…..!!!!

பாகிஸ்தானில் ஒரு ஆட்டுக்குட்டி 50 சென்டிமீட்டர் நீளம் கொண்ட காதுகளுடன் பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது ஹசன் நரிஜோ, என்பவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அவரது பண்ணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு ஆட்டு குட்டி குட்டி போட்டது. அந்த ஆட்டுக்குட்டிக்கு காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதுகளை விட மிகவும் நீளமாக இருந்ததை கண்ட உரிமையாளர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். மேலும் அந்த ஆட்டுக்குட்டிக்கு சம்பா […]

Categories
பல்சுவை

செம க்யூட்…. ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்க்க….. சிறுவன் செய்த காரியம்…. வைரல்….!!!

தனது தாயைப் பிரிந்து தவித்து வந்த ஆட்டுக்குட்டியின் தாயை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டுக்குட்டியை அதன் தாயிடம் சேர்ப்பதற்காக அந்த குழந்தை எவ்வளவு முயற்சி செய்கிறது என்பதை அந்த வீடியோவில் நாம் பார்க்க முடிகிறது. தொலைந்து போன அந்த சிறிய ஆட்டுக்குட்டியுடன் வயலில் சூப்பர் மரியோ போல் உடையணிந்து சிறுவன் இருக்கிறான். தனது தாயை தேடி அந்த ஆட்டுக்குட்டியை பல இடங்களில் அலைகிறது. தாய் ஆட்டை கண்ட சிறுவன்,ஆட்டுக்குட்டியை […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டுக்குட்டி பாலூட்டி பசியாற்றும் நாய்….. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்….!!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் வானரமுட்டி கணேஷ் நகரை சேர்ந்த பெருமாள்சாமி கட்டட வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற ஒரு பெண் நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கருவுற்று இருந்த கிட்டியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 குட்டிகளை பெற்றது. பெருமாள் சாமி அந்த ஆறு குட்டிகளையும் நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டார். இந்நிலையில் தென்காசி அருகே உள்ள மேலப்பாவூரில் பெருமாள் சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் […]

Categories
அரசியல்

ஆட்டு குட்டி பரிசளித்தது…. ஆஸ்கார் விருது பெற்றது போல் இருக்கு…. அண்ணாமலை நெகிழ்ச்சி…!!

திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாள் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாநில பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வருகை புரிந்தார். இதன் பின்னர் திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து  சென்னிமலையில் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு அக்கட்சியினர் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட தனது […]

Categories
தேசிய செய்திகள்

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி… ஆச்சர்யத்தில் ஆழ்ந்த ஊர் மக்கள்…!!!

குஜராத்தில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒரு வடிவத்தை கொண்டுள்ளன. அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான வடிவம் உள்ளது. ஆனால் சில சமயங்களில் உயிரினங்கள் உருவம் மாறி பிறப்பது வழக்கம். அதன்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் சொங்கத் பகுதியில் மனித முகத்துடன் ஒரு ஆட்டு குட்டி பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. அந்த ஆட்டுக்குட்டியின் தலை […]

Categories

Tech |