குழந்தை ஒன்று ஆட்டிற்கு பிரசவம் பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் என்ற பாரதியாரின் வரிகள் சிறுவயதிலேயே நமக்கு கற்பிக்கப்பட்டன. அந்த வரிகளை உண்மையாக்கும் வகையில் தற்போது சிறுமி ஒருவர் ஆட்டுக்குட்டிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற திருவள்ளுவர் கூறியது போல ஆட்டின் துன்பத்தை அறிந்து அதற்கு உதவி செய்துள்ளார் அந்த சிறுமி. இந்த வீடியோ தற்போது […]
