மலேசியாவில், வேன் ஓட்டுனர் ஒருவர், 8 வயதுடைய சிறுமி, தன் வேனுக்குள் இருந்ததை, மறந்து வீட்டிற்கு சென்ற, அடுத்த சில மணி நேரங்களில் சிறுமி பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் ஆட்டிசம் பாதித்த 8 வயதுடைய சிறுமி, ஒரு வேனில் பயணித்திருக்கிறார். அந்த வேன் ஓட்டுநர், சிறுமியை காப்பகத்தில் விடுவதற்கு மறந்துவிட்டார். அப்படியே, சிறுமியுடன் வேனை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மதியம் சுமார் 2.30 மணி முதல் 5.30 மணி வரை, வேனில் இருந்த […]
