பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்டில் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அபித் அலி ,ஷபிக் களமிறங்கினர் .இதில் அபித் அலி 39 ரன்னும் , ஷபிக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதன்பிறகு அசார் அலி -கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தனர். இதில் பொறுப்புடன் […]
