பிரதானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து நாட்டில் பிறந்த முதல் குழந்தைக்கு ஜார்ஜியோனிக்கோலஸ் வாக்கர் என பெயரிடப்பட்டிருக்கிறது. பிரத்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரல் கோட்டையில் உயிரிழந்ததை அடுத்து அந்த நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்று கொண்டுள்ளார். இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அடுத்து அவரது ஆட்சி அதிகாரத்தின் கீழ் ஜார்ஜியோனிக்கோலஸ் பாஸ்கர் என்ற முதல் குழந்தை பல்கலைக்கழகம் மருத்துவமனை கோவெண்டியில் பிறந்திருக்கிறது என அதிகாரப்பூர்வமான […]
