தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளர் . இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா? திமுக ஆட்சியை கைப்பற்றுமா? என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று […]
