மியான்மரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த வாரத்தில் ஜனநாயக ஆட்சியை எதிர்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட பல முக்கிய அரசு தலைவர்கள் இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இராணுவத்தின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தின் தலைமைக்கு அளிக்கப்படவேண்டிய உதவி தொகைக்கும் தடைவிதித்துள்ளார். அதாவது மியான்மருக்காக அளிக்கவேண்டிய சுமார் ஒரு பில்லியன் […]
