Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….. போஸ்ட் ஆபீஸில் அசத்தல் திட்டம்….. கலெக்டர் வெளியிட்ட தகவல்…. மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் மேகநாதரெட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுகன்யா சம்ரிதி திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களின் கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவதில்லை – ராமதாஸ்…!!

தமிழ் நாட்டு ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடியை பாட்டாளிக் கட்சி மக்கள் நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார். நேற்று ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விட்டுள்ளார். அதில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் […]

Categories

Tech |