கொரோனா 3-ஆம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் 3-ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில் அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 3-ஆம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சை நல மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், தப்புக்குண்டு, கோம்பை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்கு […]
