வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-21 முதல் 2025-26 வரை செயல்படுத்த இருக்கின்றது. இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் தனிநபர், மகளிர் சுய உதவி குழுக்கள், […]
