வருகின்ற 11-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளி கிழமைகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 1௦ மணியில் இருந்து 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள […]
