இறந்த மகனின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் கண்ணாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த வருடம் ஒப்பந்த அடிப்படையில் ராஜா சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாலை விபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து மகனின் உடலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க கண்மணி தனது ராஜா […]
