ஒரு குடிமகனாக சமூகத்துக்கு முடிந்ததை நான் செய்வேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று கலைமாமணி விருதை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்த விருது கொடுத்து இன்னும் நல்லா பண்ணனும், இன்னும் நிறைய விஷயங்கள் சாதிக்கணும் என ஊக்குவித்த தமிழக அரசுக்கும் என்னுடைய நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணனும், இன்னும் நல்லா நடிக்கணும் அப்படின்னு ஒரு ரொம்ப பெரிய ஊக்கமாக […]
