இலங்கை நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உரம், மருந்து போன்ற பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான […]
