சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை தத்துவ மேதை டி.கே.ஸ்ரீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நூல்களை வெளியிட்டு பேசிய போது, டி.கே.எஸ் சீனிவாசனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது எழுத்துக்கள் மற்றும் எண்ணங்களை 3 நூல்களாக தொகுத்து வெளியிடப்படுகிறது. மேலும் டி.கே.எஸ் இளங்கோவன் அவரது அப்பாவை […]
