Categories
மாநில செய்திகள்

“மகாராஷ்டிராவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 400 தமிழர்கள்”:: மீட்கக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல்!

மகாரஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு […]

Categories

Tech |