அரசு விடுதியில் தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களை ஆடைகளை கழட்டி நடனமாட செய்து அதை வீடியோவாக எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஒடுக்கப்பட்ட பெண்கள் ஆதரவற்ற பெண்கள் இந்த விடுதியில் தங்கி வருகின்றனர். இதனிடையே போலீசார், விடுதி ஊழியர்கள் சிலர் விடுதியில் உள்ள பெண்களை விசாரிக்க வேண்டும் என்று அத்துமீறி உள்ளே நுழைந்த அந்த […]
