ஆடை குறித்து பேசிய விக்ரமனுக்கு சிவின் பதிலடி தந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் வாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்த நிலையில் இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தகவல் தெரிவித்துள்ளார். இதில் தொடக்கத்திலிருந்து விக்ரமன் நேர்மையாகவும் சமூக பார்வையோடும் தனது கருத்தை தெரிவித்து விளையாடி வருகின்றார். இந்த நிலையில் அவர் ஆடை குறித்து […]
