சிவகங்கை அருகே ஆடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஏனாதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடம்பு சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை வைப்பதற்காக அவர் கணக்கன் குடி கண்மாயிக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் மின்சார வயர் தாழ்வாக இருந்துள்ளது. அதனை கவனிக்காமல் கடம்பசாமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் […]
