ஆடுகளை திருடிச் சென்ற 3 சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் அரசு தனியார் நிறுவன ஊழியரான எழில் என்பவர் தனது வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வாழப்பாடி பகுதியில் கனமழை பெய்ததால் தனது ஆடுகளை வீட்டின் முன்புறம் கட்டி வைத்துள்ளார். இதனையடுத்து மழை நின்றவுடன் எழில் திரும்பி வந்து பார்த்தபோது தனது இரண்டு ஆடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்பு எழிலும் அவரது குடும்பத்தினரும் ஆடுகளை […]
