வடக்கு அசாமில் பரிசாக கிடைத்த ஆட்டை வெட்டி கசாப்பு செய்ய வராததால் தனது நண்பனின் தலையை துண்டாக வெட்டிய பயங்கரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அசாமில் சோத்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. துநிராம் மாத்ரி என்ற 40 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஊரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட தலையுடன் அந்த நபர் சரண் அடைந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை என்று கொலை செய்யப்பட்ட பாயிலா […]
