கணவர் ஒருவர் மனைவியை வயிற்றில் எட்டி உதைத்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஷாவின் கணவர் அருண் கூறுகையில், தன் மனைவி ஆடு மேய்க்க சென்ற போது ஆடு உதைத்ததால் பாறையில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆஷா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஆஷாவின் பெற்றோர்கள் தங்களுடைய […]
