Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் வேலை இல்லை… குடும்பத்தில் கஷ்டம்… கல்லூரி பேராசிரியர் எடுத்த முடிவு… குவியும் பாராட்டு…!!!

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் கௌரவ பேராசிரியர் தன் குடும்பத்தை நடத்துவதற்கு ஆடுகள் மேய்த்து வருகிறார். ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவ துர்கா புறநகர் பகுதியில் வீரநாககவுடா என்பவர் வசித்துவருகிறார். அவர் மஸ்கி டவுனில் இருக்கின்ற அரசு கல்லூரி ஒன்றில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. […]

Categories

Tech |