விளையாட்டு வீரர்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும் போட்டிகள் குறித்து விளையாட்டு வீரர்கள் செய்திகளை அறிந்து கொள்வதற்காகவும் TN SPORTS ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு […]
