ஆடி நிறுவனம் விரைவில் 2020 A8 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான ஆடி A8 காரை இந்திய சந்தையில் கொண்டு வர இருக்கின்றது. மிக விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் . இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பே ஸ்லிப் மாடல் டீசரை ஆடி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய […]
