தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒருகிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை மதுரையைச் சேர்ந்த இறைச்சிக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார். திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில் இறைச்சிக் கடையை நடத்திவரும் சந்திரன், தனது கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் […]
