நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், இந்த படம் உங்கள் எல்லாருக்கும் பிடிக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இந்த திரைப்படம் உறவுகளைப் பற்றி பேசும் என்பதால் இது உறவுகளைப் பற்றிய அழகான அன்பான ஒரே ஒரு குட்டி கதை மட்டும் சொல்லிக்கிறேன். ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்விட்டு வரும்போது இரண்டு சாக்லேட்டுகளை வாங்கிட்டு வருவாரு. அதை இரண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பார். தங்கச்சி பாப்பா அந்த […]
