வாடிவாசல் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக ஜீவி பிரகாஷ் கூறியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஜல்லிக்கட்டு போல செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்றதில் சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளதாவது, படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்ற கடும் போட்டி […]
