நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு நடைபெற்ற முளைக்கட்டு வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களை திறக்க அரசு தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவில்களில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கடந்த 1 – ஆம் தேதி முதல் 9 – ஆம் […]
