திருமேனிநாதர் கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ திருமேனிநாதர் சாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னதாக திருமேனிநாத சாமி மற்றும் துணைமாலையம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து ஆடி தபசு விழா கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின் திருமேனிநாத சாமி, துணைமாலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இவ்வாறு ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெற உள்ள […]
