துக்ளக் இதழின் ஆண்டு விழா ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது .அதன் பிறகு கடந்த மே 8 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பை விருந்தினராக கலந்து கொண்டார். துக்ளக் இதழின் 52 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, பிரதமர் மோடி, பாஜக, தமிழக […]
