ஆடிட்டர் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினரை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 17.5.2022 தேதியன்று சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அவ்வீட்டில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கில் சேர்ந்த அவனது கூட்டாளி ரவி ராய் போன்றோர் சென்னை மாநகர காவல் துறையினர் […]
