ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த அத்தைகளை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோவா மாநிலத்தில் உள்ள சியோலில் கிராமத்தை சேர்ந்தவர் ரோவினா. இவர் தனது கணவர் மற்றும் மார்டா, வேரா என இரண்டு அத்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால் ரோவினாவுக்கும் அவரது இரண்டு அத்தைகளுக்கும் எப்போதும் தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்கள் சண்டையிட்டு வந்தனர். மருமகள் என்ன செய்தாலும் அதில் குறை கூறி வந்த அத்தைகள் மருமகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு இடையூறாக […]
